Wednesday, 13 September 2017

விளம்பரத்தை பார்ப்பதன் மூலம் எளிதாக பிட்காயின் சம்பாதிக்கலாம்...


பொதுவாக இன்றைய இணைய
உலகில் பிட்காயினைப்பற்றி தெரியாதவர் என்று யாரும் இருக்கமாட்டார்.அந்தளவுக்கு 
சமீப காலமாக மிக வேகமாக 
பிரபலமடைந்து வருகிறது.

காரணம் ஒன்று தான் இதன் இன்றைய மதிப்பு.உலகளவில் பிட்காயினின் இன்றைய மதிப்பு நிலவரம் அறிய-

சரி...இந்த பிட்காயினை
விளம்பரத்தை பார்ப்பதன் மூலம் எளிதாக  சம்பாதிக்கலாம்.

அது எப்படி...? என விரிவாக அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://ceesty.com/q6yHOE

Friday, 1 September 2017

அன்புத்தங்கை அனிதாவுக்கு இந்த அண்ணனின் இறுதி அஞ்சலி..


வருந்துகிறேன்.....😂😂😂
உன் மருத்துவர் கனவு
காற்றோடு கரைந்து போனதற்காக.

இந்த மனநிலை கெட்ட ஆட்சியாளர்களால்...நீ
இந்த மண்ணை விட்டு
மறைந்தாயோ..

இந்த மண்ணை விட்டு
நீ பிரிந்தாலும்...
எங்கள் மனதைவிட்டு
பிரிவாயோ...

வாழ்வாய் நீ....
நீடோடி.
இந்த தமிழ் இனம்
இருக்கும் வரை.

நீ மருத்துவம் படிக்காவிட்டாலும், எங்களைப் பொறுத்துவரை
நீ இன்று
மருத்துவர் அனிதா தான்.

உன் மரணமாவது
இந்த மதிகெட்ட மந்திரிமார்களின் மனசை தட்டி எழுப்புமா....?

காலத்தின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இன்று நீ எதற்காக
உயிர் துறந்தாயோ....
அந்த எண்ணம் ஈடேறட்டும்.

Wednesday, 9 August 2017

வார்த்தைகளை தேடுகிறேன்....மேலே உள்ள படத்தை பார்த்த நொடியில்
என் இரு கண்களும் குளமாயின.
என் சோகத்தை வடிக்க,
வார்த்தைகளை தேடுகிறேன்....
ஆனாலும் ஏனோ இன்னும் கிடைத்தபாடில்லை.

உங்கள் மனதில் தோன்றிய உணர்வினையும்  நீங்களும்
இங்கு பகிரலாமே.....

Tuesday, 8 August 2017

என்னது....உங்கள் பான் கார்டு ரத்தா...?


இந்தியாவில் சுமார் 11,44,211 போலியான பான் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய
அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் போலி பான் கார்டுகளை கண்டறிய,இம்மாத இறுதிக்குள் அனைத்து பான் கார்டுடன்,ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
(இணைப்பதற்கான லிங்க்....
http://clkmein.com/qM4fjI )

என்ன காரணம்.....?

ஒருவர் போலியாக பான்
கார்டு வைத்திருப்பது.

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான்
கார்டுகளை வைத்திருப்பது.

இந்நிலையில் உங்கள் பான் கார்டும் ரத்து செய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா....?...அல்லது இல்லையா....?...என விரிவாக அறிய
வேண்டுமா....?

அப்ப பின்வரும் வீடியோ லிங்கினை அழுத்துங்க.
http://ceesty.com/q1trD5Thursday, 20 July 2017

ஜியோவின் அடுத்த ஒருமாத இலவச டேட்டா ஆபர்....தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றாத ஜியோ......

ஜியோ தன் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக.....
முன்னர் தான் கொடுத்த வாக்குறுதிப்படி,மேலும்
ஒரு மாத காலத்திற்கு சம்மர்
சர்பிரைஸ் (summer surprise) ஆபரினை தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு நீடித்துள்ளது.

அதன்படி,ஆகஸ்ட் 17ம் தேதி வரை
கட்டணம் ஏதுமின்றி இலவசமாக
ஜியோவின் சலுகைகளை பெறமுடியும்.
(ஒரு சிலருக்கு தேதி முன்பின் மாறுபடலாம்)

இதற்கு ஆதாரமாக கீழே உள்ள
ஸ்க்ரீன்சாட்...

ஆக நீங்கள் ஜியோவின் பிரைம் வாடிக்கையாளர் (prime member)
என்றால்....

ஒருமாதம் கவலையின்றி
கட்டணம் ஏதுமின்றி இன்டர்நெட் பயன்படுத்தலாம்.தினந்தோறும்
முன்னர் நீங்கள் பெற்றுவந்த டேட்டா அளவுகளைப் போல தற்போதும் பெறமுடியும்.

வாய்ஸ் கால்களை எப்பொழுதும்போல் இலவசமாக மேற்கொள்ள இயலும்.

இலவசமாக குறுஞ்செய்தி(sms) எப்பொழுதும்போல் அனுப்ப முடியும்.

ஜியோவின் பிரைம் உறுப்பினர் அல்லாத (non-prime member) வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்துமா....? என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை.

Monday, 26 June 2017

'பிட்காயின்' எனும் கண்ணுக்குத் தெரியாத கரன்சியினை எளிதில் சம்பாதிக்கலாம்....அதுவும் இலவசமாக... எப்படி...?


பிட்காயின் பற்றி விவரம் தெரியாதவர்கள் கவனத்திற்கு.....

இது என் அறிவுரை அல்ல.அன்பான வேண்டுகோள்...

நீங்க இணையம் மூலம் முதலில் பிட்காயினைப் பற்றிய தேடலை தொடங்குங்கள் மற்றும் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

முதலில்,உங்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்ய வேண்டாம்.

உங்களிடம் உழைப்பு மற்றும் தேடல் இருந்தால் போதும்.

அது போல் உடனடியாக சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால்.......

அவசரப்படாமல் நன்கு விசாரித்து,
யோசித்து,குறைந்த அளவில் முதலீடு செய்யுங்கள்.

அவசரப்பட்டு அதிகளவில் முதலீடு போட்டு ஏமாந்து விடாதீர்கள்.

நான் மேலே சொன்ன யாவும் உங்களை பயமுறுத்துவதற்காக அல்ல;நீங்கள் முன் எச்சரிக்கையாக இருக்க அவ்வளவே.

சரி..நான் விசயத்திற்கு வருகிறேன்..


முதலில்,சில பிரபலமான இந்திய பிட்காயின் வாலெட் முகவரிகளைத் தருகிறேன்.உங்களுக்கு விருப்பம் இருந்தால்...பின்வரும் லிங்குகளை க்ளிக் பண்ணி பாருங்கள்...

http://destyy.com/qZOOgE
http://destyy.com/qZOOcO
http://destyy.com/qZOORV

(முக்கியமாக தளத்திற்கு உள்ளே சென்று,நன்கு விவரங்களை படித்து தெரிந்து கொண்டு,பின்னர் இணையுங்கள்)

அப்புறமென்ன....மேலே சொன்ன
வாலெட் ஒன்றில் நம்பகமிக்க வங்கிக்கணக்கு போன்று,உங்களது
சுய விவரங்களை பதிவிட்டு உறுப்பினராகி,பிட்காயின் கணக்கை தொடங்கி விடுங்கள்.

அவர்கள் வழங்கும் முகவரியினை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்.
(உதாரணமாக-5DTiNhYiqAHvaVeSv4bcLzgXnoqKxPKiHt).

அவ்வளவு தாங்க..
இனி மெல்ல...மெல்ல நமக்கு
இலவசமாக சம்பாதித்து தரும் வெவ்வேறு இணையதளங்களில்,
உங்கள் பிட்காயின் முகவரியினை கொடுத்து,மிக எளிதாக பிட்காயினை சதோஷிகளாக (satoshis) சேகரித்துக்கொள்ளுங்கள்.

அப்புறம் என்ன...?..நல்ல தொகை சேர்ந்தவுடன்,நீங்கள் பிட்காயின்
வாலெட் முகவரியுடன் இணைத்துள்ள
உங்க வங்கி கணக்கிற்கு,இந்திய ரூபாயாக மாற்றிக்கொள்ளுங்கள்.

சில பிட்காயின் வாலெட் நிறுவனங்கள்
பணபரிமாற்றம் இலவசமாகவும்,சில பிட்காயின் வாலெட் நிறுவனங்கள்
குறைந்த அளவிலான தொகையினை
கூடுதலாக வசூலிப்பதுண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இலவசமாக பிட்காயின் வழங்கும் தளங்கள் பல இருந்தாலும்,எனக்கு தெரிந்த சில நம்பகமான இணையதளங்கள் லிங்க்கினை தருகிறேன்.

அவை:
http://destyy.com/qZOB6S
http://destyy.com/qZOOFb
http://destyy.com/qZOOXL
http://destyy.com/qZOO5n
http://destyy.com/qZOMMw
http://destyy.com/q13zOL

உங்களுக்கு விருப்பம் இருந்தால்......
இவற்றில் தொடர்ந்து தினந்தோறும் குறைந்த நேரம் செலவிட்டு,சிறுகச்சிறுக சேருங்கள்.ஏனென்றால்,எடுத்தவுடனே முதலீடு இல்லாமல் சம்பாதிப்பது சற்று சிரமமே.

நான் சொல்கிற தளங்களில் சேர்வதும், சேராது இருப்பதும்,உங்களது தனிப்பட்ட விருப்பத்தினை பொறுத்தது.
கட்டாயம் ஏதும்  கிடையாது...என்பதே நிதர்சனமான உண்மை.


'சிறுதுளி பெருவெள்ளம்'
என்பதை நினைவில் கொண்டால் சம்பாதிப்பது எளிதே.

ஐந்து வருடத்திற்கு முன்னால் வெறும் நூறு ரூபாய் மதிப்புடைய ஒரு
பிட்காயின் மதிப்பு,இன்று சற்றேறக்குறைய இரண்டு லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக,அன்று நீங்கள்
வெறும் நூறு ரூபாய் கொடுத்து ஒரு
பிட்காயின் வாங்கி இன்று கையிருப்பில் வைத்திருந்தால்...
நீங்கள் லட்சாதிபதி என்பதை மறக்காதீர்.

அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்..
சிறுதுளி..பெருவெள்ளம்..................

(குறிப்பு:  பிட்காயின் தொடர்பான நம்பகமான தளங்கள் மேலும்
தெரிந்தால் இந்த பதிவில் அவ்வப்போது அப்டேட் செய்கிறேன். உங்களுக்கு தெரிந்தால்...நீங்களும் என்னோடு கருத்து (comment) பகுதி வாயிலாக பகிரலாம்.)

இதுபோல நல்லதொரு பதிவோடு மீண்டும் சந்திக்கிறேன்...அதுவரை நன்றி.👍

Wednesday, 7 June 2017

வீட்டில் இருந்தபடியே உங்களது புதிய எஸ்-பி-ஐ ATM கார்டை எளிதில் ஆக்டிவேஷன் செய்வது எப்படி...?


உங்களது புதிய எஸ்-பி-ஐ ATM Debit கார்டை வீட்டில் இருந்த படியே எளிதில் ஆக்டிவேஷன் செய்யலாம் மற்றும் புதிய பாஸ்வேர்டு உருவாக்க இயலும்.
https://bitminer.io/2174991
அது எவ்வாறு....?..எப்படி சாத்தியம் என
அறிய பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க.....
http://gestyy.com/qJTiUf

Friday, 2 June 2017

உங்கள் விருப்பமான யூ-டூப்(YouTube) வீடியோக்களை ஆண்ட்ராய்டு ஆப்களின் துணையின்றி டவுன்லோட் செய்யலாம்..அது எப்புடி...?


ஆண்ட்ராய்டு ஆப்களின் துணையின்றி யூ-டூப் வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்யலாம்.
அது எப்புடினு தெரியணுமா.....?
https://bitminer.io/2174991
கொஞ்சம் கீழே உள்ள லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://corneey.com/qHmokH

Wednesday, 31 May 2017

வீட்டில் இருந்தபடியே எஸ்-பி-ஐ(SBI) இணையதள வங்கி சேவையினை ஆக்டிவேட் செய்யலாம்...அது எப்படி..?


நண்பர்களே..... நீங்கள் எஸ்பிஐ(SBI)
வங்கி வாடிக்கையாளர் என்றால்
இந்த மகிழ்ச்சியான சேதி உங்களுக்கானதே...

சரி.மகிழ்ச்சியான சேதி
அது என்னதுனு கேட்குறீங்களா....?

விஷயம் இது தான்...
நீங்கள் இனி எஸ்பிஐ(SBI) வங்கி கிளைக்கு செல்லாமல்,வீட்டில் இருந்தபடியே எஸ்-பி-ஐ(SBI) இணையதள வங்கி சேவையினை
ஆன்லைன் வாயிலாக ஆக்டிவேட் செய்ய முடியும்.
https://bitminer.io/2174991
அது எப்படி சாத்தியம்னு நினைக்கிறீங்களா.....?

கொஞ்ச நேரம் கீழே உள்ள இந்த வீடியோ லிங்கை க்ளிக் பண்ணி பாருங்க.உங்கள் அலைச்சலை மிச்சப்படுத்துங்க.
http://ceesty.com/qG3DWN

Saturday, 27 May 2017

பிருந்தாவனம்-இன்னொரு மொழி


ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி, தான்யா,விவேக்,எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் குடும்ப திரைப்படம் தான் இந்த பிருந்தாவனம்.
https://bitminer.io/2174991
இந்த திரைப்பட விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://gestyy.com/qF9X2L

தொண்டன்-சமூகப்போராளி


சமுத்திரக்கனி இயக்கத்தில்
விக்ராந்த், கஞ்சா கருப்பு,சுனைனா,
தம்பி ராமைய்யா, சூரி மற்றும் சமுத்திரக்கனியும் இணைந்து நடித்திருக்கும் சமூகம் சார்ந்த திரைப்படம் தான் இந்த தொண்டன்.

இந்த திரைப்பட விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://gestyy.com/qF9ZVl

Sunday, 21 May 2017

மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாமை கவுரப்படுத்திய அமெரிக்காவின் நாசா......


ஓராண்டுக்கு முன் சர்வதேச விண்வெளி நிலையத்தில்,மனிதனின் வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா வடிவ புதிய நுண்ணுயிரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நுண்ணுயிரிக்கு,மண்ணைவிட்டு
மறைந்தாலும் மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும்  மக்கள் ஜனாதிபதி அய்யா அப்துல் கலாமின் பெயரை வைத்து,அதனை கண்டுபிடித்த நாசாவின் ஜெட் புரோலிபியன்
ஆய்வக விஞ்ஞானிகள்
கவுரப்படுத்தியுள்ளனர்.

ஆமாங்க.....

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படும் அந்த
அரியவகை நுண்ணுயிரினத்துக்கு சொலிபாசில்லஸ் கலாமி (Solibacillus kalamii ) என்று பெயர் சூட்டியுள்ளனர்.

பெயர் சூட்டிய நாசாவை வாழ்த்தி நாமும் தமிழனாய் பெருமை கொள்வோம்....

சங்கிலி புங்கிலி கதவ தொற- அதரப் பழசு ..


ஜீவா,ஸ்ரீதிவ்யா,சூரி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த சங்கிலி புங்கிலி கதவ தொற.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க.....
http://corneey.com/qD7hZA

Tuesday, 16 May 2017

லென்ஸ்-இன்றைய சமூகத்தின் சாட்சி...


புதுமுக இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், நடிப்பில்,தயாரிப்பில் மற்றும் பரிச்சயமில்லாத மனிதர்கள் நடிப்பில்  வெளிவந்திருக்கும் இன்றைய சமூகத்தின் பதிவு தான் இந்த லென்ஸ்.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்திற்கு பின்வரும் லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://gestyy.com/qS3lTi

Sunday, 14 May 2017

அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை....பத்து மாதம்
தன்னை மறந்து
நம்மை சுமந்தவள்.

நம் விரல் பிடித்து,
நடை பழக்கியவள்.

ஆகாய நிலா காட்டீ....
நம் வாயுக்குள் சோறூட்டியவள்.

அத்தனை துன்பத்தை
தன்னுள் புதைத்து,நம்மை
இடுப்பில் வைத்துக்கொண்டு
இன்முகம் காட்டுபவள்.

அவளை நினைக்கையில், ஆயிரமாயிரம் வார்த்தைகள் கண்ணீராய் உருண்டோடும்....

அத்தகைய தாய்
இன்று மட்டுமல்ல.....என்றும் போற்றுதலுக்கு உரியவளே...

உண்மையில்....
அன்னையை நேசிக்கும்
நாம் அனைவருக்கும்
இன்று மட்டுமல்ல....
எல்லா நாளும் அன்னையர் தினமே.

அன்னையரை போற்றுவோம்....

Sunday, 30 April 2017

ஓய்வில்லா உழைக்கும் உழைப்பாளர்கள் புகழ் ஓங்குக.....இந்த உலகம் செழிக்க,தங்கள் உடலையும்,உயிரையும் பொருட்படுத்தாது உழைக்கும்
அனைத்து துறைசார் தொழிலாளிகள் அனைவருக்கும்,என் இதயம்கனிந்த தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.

Friday, 21 April 2017

வெறும் 333 ரூபாயில் 90 நாட்களுக்கு 270 ஜிபி டேட்டா-பிஎஸ்என்எல்-லின் அடுத்த அதிரடி


பிஎஸ்என்எல் புதிதாக டிரிபிள் ஏஸ் STV333 என்கிற அதிரடி
இன்டர்நெட் டேட்டா ஆபர் திட்டத்தினை ஜியோவிற்கு போட்டியாக தற்சமயம் அறிவித்துள்ளது.

இந்த டிரிபிள் ஏஸ் STV333 திட்டத்தின் கீழ்,ப்ரீபெய்ட் பயனர்கள் நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டா வீதம்,90 நாட்களுக்கு 270 ஜிபி அளவிலான டேட்டாவினை பெற முடியும்.

ஏற்கனவே STV339 திட்டத்தின் கீழ்
28 நாட்களுக்கு 2ஜிபி அளவிலான இன்டர்நெட் டேட்டா உடன்,எந்த நெட்வொர்க் உடன் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியினை வழங்கியது.


இதனை ஜியோவுடன் ஒப்பிட்டால்,இது 3ஜி நெட்ஒர்க் இன்டர்நெட் டேட்டா மட்டுமே...4ஜி நெட்ஒர்க் இன்டர்நெட் டேட்டா இல்லை.

மேலும் முக்கியமாக இந்த டிரிபிள் ஏஸ் STV333 திட்டத்தின் கீழ் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள இயலாது.மாறாக இது முழுக்க முழுக்க இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துவற்கு மட்டுமே பொருந்தக்கூடிய திட்டம் என்பதை நினைவில் கொள்க.

ஒருவேளை நீங்கள் பிஎஸ்என்எல்
வாடிக்கையாளர் என்றால்,இணைய வேகம் எப்படி இருக்கிறது..?..என்று உங்கள் கருத்தினை பகிருங்கள்.அது மற்ற பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே...

Tuesday, 11 April 2017

ஜியோவின் புதிய தன் தனா தன் ஆபர் பயனளிக்குமா....?
ஜியோவின் அடுத்த முயற்சியாக
இந்த சலுகையினை சொல்லலாம். உண்மையில் இந்த சலுகை,ஏற்கனவே அறிவித்து முன்னரே டிராயினால் முடித்துவைக்கப்பட்ட சம்மர் சர்பிரைஸ் ஆபர் போல பயனளிக்குமா....?..என்பது பற்றி விரிவாக அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக்
பண்ணுங்க.....
http://clkme.in/qYnOpuFriday, 7 April 2017

வந்தாச்சு....யுடியூப்பின் லைட் வெர்சன்.....?


நீங்கள் யுடியூப் பிரியர் என்றால்
இது உங்களுக்கான செய்தி தான்...

ஆமாங்க....உங்கள் மொபைலின் சேமிப்பு பகுதியினை அதிகம் ஆக்கிரமிக்காத யுடியூப்பின்
எளிய பதிப்பினை  கூகுள்
நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதனால் (YouTube go) நமக்கு
என்ன பயன்....?
என விரிவாக அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://clkme.in/qTZhmI

Thursday, 6 April 2017

ஜியோவின் சம்மர் சர்பிரைஸ் ஆபர் தீடீர் நிறுத்தம்....இலவச சலுகைகளால் அனைவரையும் தன் பால் ஈர்த்து வந்த ஜியோ,தனது சமீபத்திய சம்மர் சர்பிரைஸ்(summer surprise offer) சலுகை ஆபரினை தீடீரென நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கான முழுமையான காரணம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க...
http://clkme.me/qTRb1N

Sunday, 2 April 2017

ஜியோ சம்மர் ஆபர் சுமாரா...?.. இல்ல சூப்பரா....?


சமீப காலமாக தனது அதிரடி ஆபர்களால்,மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை திக்குமுக்காட
வைத்து வருகிறது ஜியோ.

தற்போது "சம்மர் சர்பிரைஸ்" என்கிற பெயரில் புதிதாக ஆபர் ஒன்றை
அறிமுகம் செய்துள்ளது.

இது உண்மையில் ஜியோ தனது
வாடிக்கையாளர்களை,தன் பால் தொடர்ச்சியாக தக்கவைக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

இந்த ஜியோ சம்மர் ஆபர் சுமாரா...?.. இல்ல சூப்பரா....?...என்பது பற்றி விரிவாக அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qRLOCC

Wednesday, 29 March 2017

உங்கள் விருப்பமான லோகோவினை, உங்களது யூடியூப்(youtube) வீடியோவில் எப்படி பயன்படுத்துவது.....?


இன்றைய உலகில் யூடியூப் சேனல் இல்லாதோரை விரல் விட்டு  எண்ணிவிட முடியும்.அந்தளவிற்கு
யூடியூப்பின் தாக்கம் அனைவரும் அறிந்ததே.

அத்தகைய உங்கள் யூடியூப்
சேனல் வீடியோவில்,உங்கள் விருப்பமான லோகோவினை,
எப்படி பயன்படுத்துவது.....?
என்பது பற்றி அறிந்த கொள்ள பின்வரும் லிங்கினை லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qE1Oe0

Saturday, 25 March 2017

பி.எஸ்.என்.லின் 1ஜிபி இலவச இன்டர்நெட் டேட்டா ஆபர்.....முந்துங்கள்.ஜியோவின் வருகைக்குப் பிறகு,
இந்தியாவின் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை
தனது வாடிக்கையாளர்களுக்கு
வழங்கி வருகின்றன.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமும்,இதுவரை
இன்டர்நெட் பயன்படுத்தாத
தனது ப்ரீபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களை
கவரும் விதமாக இலவச
திட்டத்தினை அறிவித்துள்ளது.

அதன்படி,1ஜிபி இன்டர்நெட் டேட்டாவினை அவர்கள் இலவசமாக
பெற முடியும்.

என்ன நண்பரே.....
நீங்கள் யாரேனும் இது நாள் வரை இணையத்தை பயன்படுத்தவில்லை என்றால்......
இது உங்களுக்கான தருணம்..மறக்காம பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த செய்தியினை வீடியோ வடிவில் காண பின்வரும் லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qEiIr5

Friday, 24 March 2017

பாம்பு சட்டை-சமூக அவலத்தின் சாட்சி.


சார்லி,பாபு சிம்ஹா,கீர்த்தி சுரேஷ்,குரு சோமசுந்தரம்,மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சமூகப்படம் தான் இந்த பாம்பு சட்டை.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க......
http://viid.me/qW61ae

கடுகு-சிறுத்தாலும் காரத்திற்கு குறைவில்லை.


விஜய் மில்டன் இயக்கத்தில், ராஜகுமாரன்,பரத்,ராதிகா பிரதேசி இயக்குனர் வெங்கடேஷ் நடிப்பில் வந்திருக்கும் எதார்த்தமான படம்
தான் இந்த கடுகு.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை அழுத்துங்க....
http://viid.me/qW6VSB

Thursday, 23 March 2017

அதிவேக வைஃபை (WiFi) இன்டர்நெட்டை இலவசமாக பெறலாம்....அது எப்படி....?


இந்திய அரசு சார் ரயில்வே துறையானது தனது ரயில்வே நிலையங்களில்,பயணிகளுக்கு
அதிவேக இலவச வைஃபை (WiFi) இன்டர்நெட் வழங்குவதாக அறிவித்திருந்தது.

அதன்படி,தற்போது படிப்படியாக ஒவ்வொரு ரயில் நிலையங்களாக
அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனை எப்படி இலவசமாக
பெறுவது....? என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qWKaFz

Friday, 17 March 2017

புரூஸ் லி-பலசாலி இல்ல..!!


ஜி.வி பிரகாஷ்,கிருதா,
முனீஸ்காந்த்,மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடிப்பில்,புதுமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும்
படம் தான் இந்த புரூஸ் லி.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க......
http://viid.me/qQDSAl


கட்டப்பாவ காணோம்-அதிர்ஷ்ட மீனைத்தேடி.......


சிபி சத்யராஜ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,
காளி வெங்கட்,மைம் கோபி உட்பட
பலர் நடிப்பில்,மணி செய்யோன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் இந்த கட்டப்பாவ காணோம்.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க......
http://viid.me/qQDnu4

Thursday, 16 March 2017

பி.எஸ்.என்.லின் அதிரடி 56ஜிபி இன்டர்நெட் ஆபர்.....


ஜியோவுக்கு வேட்டு வைத்த பி.எஸ்.என்.எல்........

ஜியோவின் ஒரு நாள் 1ஜிபி
ஆபருக்கு போட்டியாக,பி.எஸ்.என்.எல் ஒரு நாளைக்கு 2ஜிபி ஆபர் ஒன்றை அதிரடியாக இன்று தன் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆபர் பற்றி மேலும் விவரம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qQn4aN

Wednesday, 15 March 2017

இவரை மறக்கமுடியுமா ...?


செய்தியின் ஆரம்பத்தில்,
ஆல் இண்டியா  ரேடியோ......செய்திகள் வாசிப்பது.....

செய்தியின் இடையில்,
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது... ஆகாஷ்வாணியின் செய்தி அறிக்கை.

என்கிற கனத்தக்குரலுக்கு சொந்தக்காரர்.

1980 மற்றும் 1990களில் வானொலி வாயிலாக காலை மற்றும் மாலை நேரங்களில்,செய்திகளை தமிழர்களின் செவிகளுக்குள் தன் காந்தக்குரலால்
கொண்டு சேர்த்தவர்.

என்ன இவர் யார் என்று இன்னும் தெரியலையா......?

இவர் வேறு யாருமில்லை.அவர் தான் இந்த காந்தக்குரல் பெண்மணி.....


சரோஜ் நாராயண்ஸ்வாமி.

(குறிப்பு-யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்........எனக்கு கூட
நீண்ட காலமாக இந்த காந்தக்குரலுக்கு சொந்தகாரர் ஆணா...... அல்லது பெண்ணா.... என்கிற சந்தேகம் இருந்தது உண்டு.அதற்கும் இன்று விடை கிடைத்தது. மகிழ்ச்சி)


Monday, 13 March 2017

இது உங்களுடைய குழந்தையா....?


மேலே செய்தி தாங்கிய ஒரு அழுகிற குழந்தையின் புகைப்படம் கடந்த
நான்கு நாள்களுக்கு மேலாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

இந்த குழந்தை பற்றிய உண்மைத்தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது அதில் உள்ள செய்தி உணர்த்துகிறது.

யார் பெற்ற மகளோ....?

அர்த்தமுள்ள வரிகள்-35


உனக்கு பகலில் தூக்கம் வந்தால்...
உன் உடலில் பலவீனம் இருக்குனு புரிஞ்சுக்கோ...
அதுவே,உனக்கு இரவில் தூக்கம் வரலேனா......
உன் மனசு பலவீனமா இருக்குனு புரிஞ்சுக்கோ....

ஏர்டெல்லின் 30ஜிபி 4ஜி இலவச டேட்டா அதிரடி ஆபர்....ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்
புதிதாக ஒரு இலவச டேட்டா சலுகையினை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிரடியாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த சலுகையின் பெயர் ஏர்டெல் சர்ப்ரைஸ் (airtel surprise) என்றும்,
இந்த திட்டத்தின் படி 30ஜிபி 4ஜி இன்டர்நெட் டேட்டாவினை
இலவசமாக பெறமுடியும்.

என்ன ஒரு ஏமாற்றம் என்றால்........
இந்த சலுகை போஸ்ட்பெய்டு(postpaid) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இலவச தரவு எப்படி பெற முடியும்....?

மை ஏர்டெல்(my airtel) ஆப்பில் 'க்ளைம் ப்ரீ டேட்டா' (claim free data) என்ற பேனரை கிளிக் செய்வதன் மூலம் இலவச தரவு பெற முடியும்.

ஆக நீங்க ஏர்டெல் போஸ்ட்பெய்டு
வாடிக்கையாளர் என்றால் இந்த
இலவச சலுகையினை மறக்காம பயன்படுத்திக்கொங்க...

இந்த ஆபர் பற்றிய தகவலை வீடியோ வடிவில் காண பின்வரும் லிங்கினை கிளிக் பண்ணுங்க.....
http://viid.me/qm2WLf

Saturday, 11 March 2017

நிசப்தம்-குழந்தையின் வலி


அஜய்,அபிநயா,சாதன்யா மற்றும் கிஷோர் நடிப்பில்,மைக்கேல் அருண் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட தற்கால சமூகத்திற்கு ஏற்ற ஒரு
திரைப்படம் தான் நிசப்தம்.

இந்த திரைப்பட விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qmYJ5x

Friday, 10 March 2017

மாநகரம்-புதிய திரில்லர் அனுபவம்


புதுமுக இயக்குனர் லோகேஷ்
கனகராஜ் இயக்கத்தில் சார்லி,ஸ்ரீ,ரெஜினா,முனீஷ்காந்த் மற்றும் சந்தீப் நடிப்பில் வெளிவந்திருக்கும் மாறுபட்ட திரைப்படம் தான் இந்த மாநகரம்.

இந்த திரைப்பட விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qmlf3R

இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்...எப்படி...?


இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்து,
உங்கள் விருப்பமான புகைப்படங்களை
டவுன்லோடு செய்ய முடியுமா...?

மிகவும் எளிதாக  டவுன்லோடு செய்யமுடியும்.அது எப்படி....?...என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qmkZEw

Thursday, 9 March 2017

பேசும் படம்-9


இவர்களும் ஒருகாலத்தில்
தமிழ்நாட்டில் வாழ்ந்து,பஞ்சத்தால் வீழ்ந்தவர்களே.....

மேலும் இந்த புகைப்படம் உங்கள் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பின்,அதனை இங்கு கருத்தாக பதியலாமே.....

Saturday, 4 March 2017

பேசும் படம்-8இந்த புகைப்படம் உணர்த்தும்
செய்தி என்ன.....?

உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை பதியலாமே..

இவர் யார் என்று தெரிகிறதா....?மேலே தோன்றுகிற இவர்
இல்லையென்றால்,இன்று
நாம் ஒருவொருக்கொருவர் தூரத்தில் இருந்தாலும்,எளிதில் தொடர்பு கொள்வது என்பது சாத்தியமில்லாமலேயே போயிருக்கும்.

க்ளூ சொல்லட்டுமா....?

ஒன்று....
இவர் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த
விஞ்ஞானி.

இன்னொன்று.....
இவர் பெயரிலேயே மணி இருக்கும்.

முடிந்தால்....நீங்கள்
இவரைக் கண்டுபிடியுங்களேன்...

அப்புடி நீங்கள் ஒருவேளை
கண்டுபிடிச்சா....அவர் பற்றி உங்களது மேலான கருத்துகளை இங்கு
பகிரலாமே.....

பேசும் படம்-7


மேல் காணும் புகைப்படம்
(நாட்டில் தலைவிரித்தாடும் பிரச்னை)
உங்களது மனதை உலுக்குமேயானால்,
அதனை கருத்தாக பதிவிடலாமே.....

Friday, 3 March 2017

குற்றம் 23-மெடிக்கல் கிரைம் திரில்லர்


அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்,மஹிமா,தம்பி ராமையா
போன்ற பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் குற்றம் 23.

இந்த திரைப்படம் பற்றிய விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qbOmr1

Thursday, 2 March 2017

ஜியோவில் பிரைம்(prime) உறுப்பினரானால் என்ன பிரயோஜனம்......?


இந்த ஜியோ வந்தாலும் வந்துச்சு...
இலவச சேவை மூலம்
பாரபட்சமில்லாமல் அரசு மற்றும்
அனைத்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களையும் ஆட்டம் காண வைத்தது.

தற்போது குறைந்த விலையிலான புதிய திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

அதில் முக்கியமான ஒன்று தான் பிரைம் உறுப்பினர் ஆவது....

அது எப்படி....?...மற்றும் அதனால் என்ன சலுகைகள் கிடைக்கும் என்பது பற்றிய முழுமையான விவரம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qbgFmS

Wednesday, 1 March 2017

பேசும் படம்-6


மேலே நீங்கள் காணுகிற
புகைப்படம் குறித்த உங்களது
உண்மையான மனவோட்டத்தை,
கருத்தாக இங்கு பகிரலாம்....