Wednesday, 29 March 2017

உங்கள் விருப்பமான லோகோவினை, உங்களது யூடியூப்(youtube) வீடியோவில் எப்படி பயன்படுத்துவது.....?


இன்றைய உலகில் யூடியூப் சேனல் இல்லாதோரை விரல் விட்டு  எண்ணிவிட முடியும்.அந்தளவிற்கு
யூடியூப்பின் தாக்கம் அனைவரும் அறிந்ததே.

அத்தகைய உங்கள் யூடியூப்
சேனல் வீடியோவில்,உங்கள் விருப்பமான லோகோவினை,
எப்படி பயன்படுத்துவது.....?
என்பது பற்றி அறிந்த கொள்ள பின்வரும் லிங்கினை லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qE1Oe0

Saturday, 25 March 2017

பி.எஸ்.என்.லின் 1ஜிபி இலவச இன்டர்நெட் டேட்டா ஆபர்.....முந்துங்கள்.ஜியோவின் வருகைக்குப் பிறகு,
இந்தியாவின் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை
தனது வாடிக்கையாளர்களுக்கு
வழங்கி வருகின்றன.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனமும்,இதுவரை
இன்டர்நெட் பயன்படுத்தாத
தனது ப்ரீபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களை
கவரும் விதமாக இலவச
திட்டத்தினை அறிவித்துள்ளது.

அதன்படி,1ஜிபி இன்டர்நெட் டேட்டாவினை அவர்கள் இலவசமாக
பெற முடியும்.

என்ன நண்பரே.....
நீங்கள் யாரேனும் இது நாள் வரை இணையத்தை பயன்படுத்தவில்லை என்றால்......
இது உங்களுக்கான தருணம்..மறக்காம பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த செய்தியினை வீடியோ வடிவில் காண பின்வரும் லிங்கினை க்ளிக் பண்ணுங்க....
http://viid.me/qEiIr5

Friday, 24 March 2017

பாம்பு சட்டை-சமூக அவலத்தின் சாட்சி.


சார்லி,பாபு சிம்ஹா,கீர்த்தி சுரேஷ்,குரு சோமசுந்தரம்,மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் சமூகப்படம் தான் இந்த பாம்பு சட்டை.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க......
http://viid.me/qW61ae

கடுகு-சிறுத்தாலும் காரத்திற்கு குறைவில்லை.


விஜய் மில்டன் இயக்கத்தில், ராஜகுமாரன்,பரத்,ராதிகா பிரதேசி இயக்குனர் வெங்கடேஷ் நடிப்பில் வந்திருக்கும் எதார்த்தமான படம்
தான் இந்த கடுகு.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை காண பின்வரும் வீடியோ லிங்கினை அழுத்துங்க....
http://viid.me/qW6VSB

Thursday, 23 March 2017

அதிவேக வைஃபை (WiFi) இன்டர்நெட்டை இலவசமாக பெறலாம்....அது எப்படி....?


இந்திய அரசு சார் ரயில்வே துறையானது தனது ரயில்வே நிலையங்களில்,பயணிகளுக்கு
அதிவேக இலவச வைஃபை (WiFi) இன்டர்நெட் வழங்குவதாக அறிவித்திருந்தது.

அதன்படி,தற்போது படிப்படியாக ஒவ்வொரு ரயில் நிலையங்களாக
அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனை எப்படி இலவசமாக
பெறுவது....? என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qWKaFz

Friday, 17 March 2017

புரூஸ் லி-பலசாலி இல்ல..!!


ஜி.வி பிரகாஷ்,கிருதா,
முனீஸ்காந்த்,மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடிப்பில்,புதுமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும்
படம் தான் இந்த புரூஸ் லி.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க......
http://viid.me/qQDSAl


கட்டப்பாவ காணோம்-அதிர்ஷ்ட மீனைத்தேடி.......


சிபி சத்யராஜ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,
காளி வெங்கட்,மைம் கோபி உட்பட
பலர் நடிப்பில்,மணி செய்யோன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் இந்த கட்டப்பாவ காணோம்.

இந்த திரைப்படத்தின் விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை கிளிக் பண்ணுங்க......
http://viid.me/qQDnu4

Thursday, 16 March 2017

பி.எஸ்.என்.லின் அதிரடி 56ஜிபி இன்டர்நெட் ஆபர்.....


ஜியோவுக்கு வேட்டு வைத்த பி.எஸ்.என்.எல்........

ஜியோவின் ஒரு நாள் 1ஜிபி
ஆபருக்கு போட்டியாக,பி.எஸ்.என்.எல் ஒரு நாளைக்கு 2ஜிபி ஆபர் ஒன்றை அதிரடியாக இன்று தன் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆபர் பற்றி மேலும் விவரம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qQn4aN

Wednesday, 15 March 2017

இவரை மறக்கமுடியுமா ...?


செய்தியின் ஆரம்பத்தில்,
ஆல் இண்டியா  ரேடியோ......செய்திகள் வாசிப்பது.....

செய்தியின் இடையில்,
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது... ஆகாஷ்வாணியின் செய்தி அறிக்கை.

என்கிற கனத்தக்குரலுக்கு சொந்தக்காரர்.

1980 மற்றும் 1990களில் வானொலி வாயிலாக காலை மற்றும் மாலை நேரங்களில்,செய்திகளை தமிழர்களின் செவிகளுக்குள் தன் காந்தக்குரலால்
கொண்டு சேர்த்தவர்.

என்ன இவர் யார் என்று இன்னும் தெரியலையா......?

இவர் வேறு யாருமில்லை.அவர் தான் இந்த காந்தக்குரல் பெண்மணி.....


சரோஜ் நாராயண்ஸ்வாமி.

(குறிப்பு-யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்........எனக்கு கூட
நீண்ட காலமாக இந்த காந்தக்குரலுக்கு சொந்தகாரர் ஆணா...... அல்லது பெண்ணா.... என்கிற சந்தேகம் இருந்தது உண்டு.அதற்கும் இன்று விடை கிடைத்தது. மகிழ்ச்சி)


Monday, 13 March 2017

இது உங்களுடைய குழந்தையா....?


மேலே செய்தி தாங்கிய ஒரு அழுகிற குழந்தையின் புகைப்படம் கடந்த
நான்கு நாள்களுக்கு மேலாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.

இந்த குழந்தை பற்றிய உண்மைத்தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது அதில் உள்ள செய்தி உணர்த்துகிறது.

யார் பெற்ற மகளோ....?

அர்த்தமுள்ள வரிகள்-35


உனக்கு பகலில் தூக்கம் வந்தால்...
உன் உடலில் பலவீனம் இருக்குனு புரிஞ்சுக்கோ...
அதுவே,உனக்கு இரவில் தூக்கம் வரலேனா......
உன் மனசு பலவீனமா இருக்குனு புரிஞ்சுக்கோ....

ஏர்டெல்லின் 30ஜிபி 4ஜி இலவச டேட்டா அதிரடி ஆபர்....ஜியோவிற்கு போட்டியாக ஏர்டெல்
புதிதாக ஒரு இலவச டேட்டா சலுகையினை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அதிரடியாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்த சலுகையின் பெயர் ஏர்டெல் சர்ப்ரைஸ் (airtel surprise) என்றும்,
இந்த திட்டத்தின் படி 30ஜிபி 4ஜி இன்டர்நெட் டேட்டாவினை
இலவசமாக பெறமுடியும்.

என்ன ஒரு ஏமாற்றம் என்றால்........
இந்த சலுகை போஸ்ட்பெய்டு(postpaid) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இலவச தரவு எப்படி பெற முடியும்....?

மை ஏர்டெல்(my airtel) ஆப்பில் 'க்ளைம் ப்ரீ டேட்டா' (claim free data) என்ற பேனரை கிளிக் செய்வதன் மூலம் இலவச தரவு பெற முடியும்.

ஆக நீங்க ஏர்டெல் போஸ்ட்பெய்டு
வாடிக்கையாளர் என்றால் இந்த
இலவச சலுகையினை மறக்காம பயன்படுத்திக்கொங்க...

இந்த ஆபர் பற்றிய தகவலை வீடியோ வடிவில் காண பின்வரும் லிங்கினை கிளிக் பண்ணுங்க.....
http://viid.me/qm2WLf

Saturday, 11 March 2017

நிசப்தம்-குழந்தையின் வலி


அஜய்,அபிநயா,சாதன்யா மற்றும் கிஷோர் நடிப்பில்,மைக்கேல் அருண் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட தற்கால சமூகத்திற்கு ஏற்ற ஒரு
திரைப்படம் தான் நிசப்தம்.

இந்த திரைப்பட விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qmYJ5x

Friday, 10 March 2017

மாநகரம்-புதிய திரில்லர் அனுபவம்


புதுமுக இயக்குனர் லோகேஷ்
கனகராஜ் இயக்கத்தில் சார்லி,ஸ்ரீ,ரெஜினா,முனீஷ்காந்த் மற்றும் சந்தீப் நடிப்பில் வெளிவந்திருக்கும் மாறுபட்ட திரைப்படம் தான் இந்த மாநகரம்.

இந்த திரைப்பட விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qmlf3R

இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்...எப்படி...?


இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்து,
உங்கள் விருப்பமான புகைப்படங்களை
டவுன்லோடு செய்ய முடியுமா...?

மிகவும் எளிதாக  டவுன்லோடு செய்யமுடியும்.அது எப்படி....?...என தெரிந்து கொள்ள பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qmkZEw

Thursday, 9 March 2017

பேசும் படம்-9


இவர்களும் ஒருகாலத்தில்
தமிழ்நாட்டில் வாழ்ந்து,பஞ்சத்தால் வீழ்ந்தவர்களே.....

மேலும் இந்த புகைப்படம் உங்கள் மனதில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பின்,அதனை இங்கு கருத்தாக பதியலாமே.....

Saturday, 4 March 2017

பேசும் படம்-8இந்த புகைப்படம் உணர்த்தும்
செய்தி என்ன.....?

உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை பதியலாமே..

இவர் யார் என்று தெரிகிறதா....?மேலே தோன்றுகிற இவர்
இல்லையென்றால்,இன்று
நாம் ஒருவொருக்கொருவர் தூரத்தில் இருந்தாலும்,எளிதில் தொடர்பு கொள்வது என்பது சாத்தியமில்லாமலேயே போயிருக்கும்.

க்ளூ சொல்லட்டுமா....?

ஒன்று....
இவர் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த
விஞ்ஞானி.

இன்னொன்று.....
இவர் பெயரிலேயே மணி இருக்கும்.

முடிந்தால்....நீங்கள்
இவரைக் கண்டுபிடியுங்களேன்...

அப்புடி நீங்கள் ஒருவேளை
கண்டுபிடிச்சா....அவர் பற்றி உங்களது மேலான கருத்துகளை இங்கு
பகிரலாமே.....

பேசும் படம்-7


மேல் காணும் புகைப்படம்
(நாட்டில் தலைவிரித்தாடும் பிரச்னை)
உங்களது மனதை உலுக்குமேயானால்,
அதனை கருத்தாக பதிவிடலாமே.....

Friday, 3 March 2017

குற்றம் 23-மெடிக்கல் கிரைம் திரில்லர்


அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்,மஹிமா,தம்பி ராமையா
போன்ற பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் குற்றம் 23.

இந்த திரைப்படம் பற்றிய விமர்சனத்திற்கு பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qbOmr1

Thursday, 2 March 2017

ஜியோவில் பிரைம்(prime) உறுப்பினரானால் என்ன பிரயோஜனம்......?


இந்த ஜியோ வந்தாலும் வந்துச்சு...
இலவச சேவை மூலம்
பாரபட்சமில்லாமல் அரசு மற்றும்
அனைத்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களையும் ஆட்டம் காண வைத்தது.

தற்போது குறைந்த விலையிலான புதிய திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

அதில் முக்கியமான ஒன்று தான் பிரைம் உறுப்பினர் ஆவது....

அது எப்படி....?...மற்றும் அதனால் என்ன சலுகைகள் கிடைக்கும் என்பது பற்றிய முழுமையான விவரம் அறிய பின்வரும் வீடியோ லிங்கினை க்ளிக் பண்ணுங்க.....
http://viid.me/qbgFmS

Wednesday, 1 March 2017

பேசும் படம்-6


மேலே நீங்கள் காணுகிற
புகைப்படம் குறித்த உங்களது
உண்மையான மனவோட்டத்தை,
கருத்தாக இங்கு பகிரலாம்....

அர்த்தமுள்ள வரிகள்-34


நீ ஒருவனை ஏமாற்றி விட்டதால், ஒருபோதும்
அவனை முட்டாள்
என நினைத்துவிடாதே....!!

நீ ஏமாற்றியது அவனையல்ல;
அவன் உன் மேல் வைத்திருந்த
அபார நம்பிக்கையை
என்பதை மறந்துவிடாதே....